ரூபாவின் அதிகரிப்பால் இலங்கைக்கு காத்திருக்கும் மோசமான விளைவுகள்

இலங்கை வரலாற்றில் இவ்வாறு ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதில்லை. அதிக அளவில் அந்நிய செலாவணி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் ரூபாய் இந்த வகையில் வலுப்பெற்றதில்லை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளர். ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ரூபாவின் மதிப்பு திடீரென்று எவ்வாறு வலுவடைந்தது? நான் இதை ஒரு செயற்கையான செயலாகவே பார்க்கிறேன். நாம் … Continue reading ரூபாவின் அதிகரிப்பால் இலங்கைக்கு காத்திருக்கும் மோசமான விளைவுகள்